×

தமிழக உள்துறை செயலாளர் உத்தரவு சிறைத்துறை, சிபிசிஐடிக்கு புதிய அதிகாரிகள் நியமனம்

சென்னை: சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரி உட்பட  தமிழகம் முழுவதும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:பெயர்    பழைய பதவி    புதிய பதவிஅம்ரேஷ் புஜாரி    சைபர் க்ரைம் பிரிவு டிஜிபி    சிறைத்துறை டிஜிபிஅபய்குமார் சிங்    ஆயுதப்படை கூடுதல் டிஜிபி    சிபிசிஐடி கூடுதல் டிஜிபிசஞ்சய்குமார்    காவல்துறை நவீனமயமாக்கல் கூடுதல் டிஜிபி    சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் டிஜிபிவெங்கடராமன்    காவல்துறை தலைமையிட கூடுதல் டிஜிபி    காவல்துறை நவீனமயமாக்கல் (கூடுதல் பொறுப்பு)ராதிகா    ஐஜி    ஆயுதப்படை ஐஜி…

The post தமிழக உள்துறை செயலாளர் உத்தரவு சிறைத்துறை, சிபிசிஐடிக்கு புதிய அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Home Secretary ,Prison Department ,CBCID ,Chennai ,Amresh Pujari ,DGP ,Prisons Department ,Tamil Nadu ,Home ,
× RELATED கஞ்சா வழக்கு தொடர்பாக உள்துறை செயலர், டிஜிபி பதில் தர ஆணை!!